யா /நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கனை நிதுஷாவுக்கு தேசிய ரீதியில் வெண்கலப்பதக்கம்
தேசிய ரீதியில் 20 வயது பெண்களுக்கான பளுதூக்குக்குதலில் போட்டியில் யா /நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கனை நிதுஷா 3 ம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளார் , இவர் எமதுகழக வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment