Latest News

September 08, 2017

பிரித்தானிய பாராளுமன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாநாடு
by admin - 0

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் பிரித்தானிய பாராளுமன்றில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மாநாடு ஒன்று நேற்று நடாத்தப்பட்டது.


ஶ்ரீலங்காவில் தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள படைகளால் நடந்தப்பட்ட இனவழிப்பு போரில்  வலுக்கட்டாயமாக கடத்தி காணமல் ஆக்கப்பட்ட பல தமிழர்கள் போர் ஓய்வு பெற்று பல வருடங்களாகியும் இன்று அதற்காக நீதி கிடைக்காமல் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் தமது உறவுகளை தேடி வருகிறார்கள் .


ஈழம் கடந்து புலம்பெயர் தேசத்திலும் தொடரும்  நீதி போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது இதில் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் , உலக பேச்சாளர்கள் மற்றும் தமிழ் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
















International Enforced Disappearance Day 2017 – Inside UK Parliament !

International Enforced Disappearance Day 2017THURSDAY 07th SEPTEMBER 2017 06:00 PM to 09:00 PM

Committee Room 10 The House of Commons London  SW1A 0AA

 Enforced Disappearance:

“An Instrument of Tamil Genocide"

The UN Working Group on Enforced and Involuntary Disappearance, following a visit to Sri Lanka in November 2015, stated that Sri Lanka has the second largest number of enforced disappearance cases before the Working Group. Sri Lanka has not provided any meaningful domestic or international remedies for the relatives and friends of the victims to know what happened to their loved ones.

There will be several speakers, including British Members of Parliament and other dignitaries, who will discuss the plight of the disappeared and what steps should be taken to bring Sri Lankan Security forces to face justice.

This discussion is taking place in light of the latest developments, when Commander of Sri Lankan Forces during the war Field Marshall Sarath Fonseka, who is also a Cabinet Minister, confirming that Sri Lankan Security Forces Committed War Crimes against Tamils during and after the war ended.

Field Marshall Fonseka’s confession to war Crimes committed by forces under his command came, when he summoned journalists to his office on September 1st and said that he has information about General Jayasuria committing war crimes and that he is ready to give evidence. “I know he committed Crimes and ready to testify before a proper investigation.” Fieled Marshal Fonseka also said that other officers also committed war crimes: “I have information regarding those who committed crimes” he said to the journalists.



« PREV
NEXT »

No comments