"மாகாணத்தின் மகுடம் " மின்னொளியிலான உதைப்பந்தாட்டத் தொடரில் பரபரப்பான இரண்டாவது ஆட்டங்கள் நாளை ஆரம்பம்
வடமாகாணத்தில் பலம்வாய்ந்த 4 அணிகள் மோதல்
வடமராட்சி மாலி சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக அழைக்கப்பட்ட முன்னணி கழகங்கள் பங்குபெற்றும் அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நாளை
சனக்கிழமை இரவு 7 -00 மணியளவில் கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது .
வடமாகாணத்தில் பலம்வாய்ந்த முன்னணி கழகங்கள் நாளை இரு போட்டிகளில் மோதவுள்ளது ,முதலாவது போட்டி இரவு 7-00 மணிக்கு நவிண்டில் கலைமதி அணியை எதிர்த்து திக்கம் இளைஞர் அணி மோதவுள்ளது.
இரண்டாவது போட்டி இரவு -8-00 மணியளவில் கிளிநொச்சி கனகபுரம் அணியை எதிர்த்து வலிகாமம் சென்லூட்ஸ் அணி மோதவுள்ளது ,
No comments
Post a Comment