Latest News

February 05, 2017

முதல்வர் பன்னீர் ராஜினாமா-சசிகலா முதல்வராகிறார்
by admin - 0

Panneerchelvam  
சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். போயஸ் கார்டனில் நடந்த கூட்டத்தில் ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் அவர் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க., சட்ட சபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சசிகலா முதல்வராகிறார்.கூட்டத்தில் பன்னீர்செல்வம் கூறியதாவது: அதிமுக பொது செயலர் சசிகலாவை தமிழகத்தின் முதல்வராக முன்மொழிகிறேன். அனைவரும் வழிமொழிய வேண்டும் என கோருகிறேன் என்றார்
« PREV
NEXT »

No comments