பிரித்தானியாவின் லண்டன் மாநகரின் South Harrow என்னும் இடத்தில் சற்றுமுன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . ஒருசில மாதங்களுக்கு முன்னர் அதே இடத்தில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது ...


No comments
Post a Comment