
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை (10 December) முன்னிட்டு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை கண்டித்து “RIGHT TO LIFE AWARENESS RALLY”என்ற தலைப்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பாடல் அமைச்சினால் 11.12.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதியம் 01.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை பிரித்தானியாவில் உள்ள “10 Downing Street ” க்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
இதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் பல செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment