Latest News

December 18, 2016

லெப். கேணல் டேவிட் லெப்.கேணல் அருச்சுனா உட்பட வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்
by admin - 0

லெப். கேணல் டேவிட்  லெப்.கேணல் அருச்சுனா  உட்பட வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்..

--திருகோணமலை குமபுறுப்பிட்டி பகுதியில் 16.12.2001 அன்று சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் சுஜி அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 



மேஜர் சுஜி (மாட்டீன்சாமுவேல் அன்ரனிராஜ் – 5ம் வட்டாரம், கும்புறுபிட்டி, திருகோணமலை)

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் 16.12.2000 அன்று படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட போராளிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

 

யாழ்ப்பாணம் நுணாவில் நோக்கி 16.12.2000 அன்று முன்னேறிய படையினருடனான சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட போராளிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கப்டன் தீபகன் (சோமசுந்தரம் தினவண்ணன் – 4ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பொன்மலை (கணேஸ் சுரேஸ் – 5ம் வட்டாரம், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
வீரவேங்கை செங்கதிர் (டானியல் பெனடிற் – இரத்தினபுரி, சிறிலங்கா)
வீரவேங்கை நிலவரசன் (இரத்தினம் சூரியகுமார் – வண்ணார்பண்னை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழ்மாறன் (நவரத்தினம் கருணதாஸ் – அராலி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புகழரசன் (தர்மகுலசிங்கம் கேதீஸ்வரன் – கோப்பாய், யாழ்ப்பாணம்)

 

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் 16.12.1999 அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த லெப்டினன்ட் இன்னிலவன் அவர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்டினன்ட் இன்னிலவன் (பொன்னையா புலேந்திரன் -மாங்கொல்லாறு, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்)

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் 
16.12.1999 அன்று “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது படையினரின் ஊர்தி கண்ணிவெடி வெடித்ததில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப். நேயக்கடல் அவர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

2ம் லெப்டினன்ட் நேயக்கடல் (இராசையா தேவநாயகம் – தேறாங்கண்டல், துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு) கிளிநொச்சி

பரந்தன் பகுதியில்
16.12.1999 அன்று “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட போராளிகளின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.மேஜர் ஈழவன் (இம்மானுவேல் வசம்பத் தேவராஜ் – காத்தான்குளம், வட்டக்கண்டல், மன்னார்)
 


மேஜர் வன்னியன் (வீரபுத்திரன் ரமேஸ்பாபு – ஹற்றன், நுவரெலியா, சிறிலங்கா)
மேஜர் மஞ்சுதன் (நாகலிங்கம் சிவகணேசன் – உப்புக்குளம் பிள்ளையார் கோவிலடி, மன்னார்)
கப்டன் இளவேனில் / சயந்தன் (தனபாலசிங்கம் சாந்தரூபன் – கொடிகாமம், யாழ்ப்பாணம்)
கப்டன் புகழரசன் (முருகுப்பிள்ளை நகுலேஸ்வரன் – அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்)
கப்டன் சுடர்க்கொடியோன் (சின்னத்தம்பி சத்தியசீலன் – சொருவில், மன்னம்பிட்டி, பொலநறுவை)
கப்டன் மஞ்சுதன் / பப்பன் (சந்தாம்பிள்ளை தேவதாஸ் – நொச்சிக்குளம், உயிலங்குளம், மன்னார்)
கப்டன் அருள்மொழி (கணேஸ் யோகராசா – ஊற்றுக்குளம், உருத்திரபுரம், கிளிநொச்சி)
கப்டன் ரதன் (பாலகுரு சந்திரசேகரன் – 5ம் வாய்க்கால், கரடிப்போக்கு, கிளிநொச்சி)
லெப்டினன்ட் வேந்தன் (யோகராசா பிரகாஸ் – கைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கவியழகன் (இராசையா காமராஜன் – பூம்புகார், கல்மடு, வவுனியா)
லெப்டினன்ட் வீரமகன் (செல்வராஜா ரஜிந்தன் – நல்லூர், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தயா (சுந்தரலிங்கம் ஜெயமோகன் – 1ம் படிவம், கல்மடு, இரணைஇலுப்பைக்குளம், வவுனியா)
2ம் லெப்டினன்ட் ஈழவேந்தன் (முத்தையா நாகராசா – மாணிக்கபுரம், றெட்பானா, விசுவமடு, கிளிநொச்சி)
வீரவேங்கை விதுரன் (சண்முகலிங்கம் இராஜேஸ்வரன் – 8ம் வட்டாரம், வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை எரிமலை ( மகாலிங்கம் உதயபாஸ்கரன் – அம்பன்குடத்தனை, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்)

 

யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் 16.12.1999 அன்று “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப். விவேகன் அவர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

2ம் லெப்டினன்ட் விவேகன் (நவரட்ணம் ஜெயரட்ணம் – ஏழாலை வடக்கு, ஏழாலை, யாழ்ப்பாணம்)


யாழ்ப்பாணம் புல்லாவெளி பகுதியில் 16.12.1999 அன்று “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை நிறஞ்சலா அவர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

வீரவேங்கை நிறஞ்சலா (தங்கராசா சரோஜா – தென்றல் முகாம், 13ம் கொலனி, அம்பாறை)


யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் 16.12.1999 அன்று “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் ரஞ்சன் அவர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் ரஞ்சன் (பாலசுந்தரம் பாலசிங்கம் – முனைக்கட்டு 7, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)

 

மன்னார் மாவட்ட கடற்பரப்பில் 16.12.1998 அன்று ஏற்பட்ட வெடி விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் டேவிற் உட்பட 9 போராளிகளின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் டேவிற் / முகுந்தன் (பாலானந்தம் ரூபன் – நானாட்டான், முருங்கன், மன்னார்)
மேஜர் கபிலன் (கபிரியேற்பிள்ளை றொபேட் – முருங்கன்பிட்டி, மன்னார்)
மேஜர் விசு (அமிர்தசிகாமணி ஜெயக்குமார் – அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
மேஜர் செல்வன் / டொமினிக் ( யோகராசா நடராசா – தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்)
மேஜர் தயாநிதி ( பரமலிங்கம் யோகானந்தம் – நெல்லியடி, யாழ்ப்பாணம்)
மேஜர் இளஞ்சோழன் / தென்றல் ( இராசரத்தினம் சசிக்குமார் – ஊரெழு கிழக்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சீர்மாறன் ( பேனாட்சா குளோரி – நெடுந்தீவு மத்தி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் திருமலைச்செல்வன் (அமுதலிங்கம் .உமாமகேஸ்வரன் – திருகோணமலை)
வீரவேங்கை தமிழழகன் / ராஜ் (யோசப் பெலிஸ்ரன் – வலைப்பாடு, மன்னார்)


கிளிநொச்சி ஊரியான் பகுதியில் 16.12.1998 அன்று சிறிலங்கா படையினரின் எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் செல்வம் அவர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் செல்வம் (பரமசாமி செல்வம் – உரும்பிராய் வடக்கு, யாழ்ப்பாணம்)


16.12.1998 அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சுகயீனம் காரணமாக சாவடைந்த கப்டன் சுடரொளி சுடரொளி அவர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கப்டன் சுடரொளி (கந்தர் ஞானசகுந்தலா – செல்வபுரம், பூநகரி, கிளிநொச்சி)


யாழ்ப்பாணம் வதிரியில் 16.12.1997 அன்று சிறிலங்கா படையினருடனான எதிர்பாராத மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் அருச்சுனா உட்பட நான்கு போராளிகளின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்.கேணல் அருச்சுனா (இரத்தினம் வசந்தகுமார் – இமையாணன், உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்)
மேஜர் தேனமுதன் (சோதிகுரூஸ் பிரபாகரன் – எழிலூர், கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அருணன் (அருந்ததி ஜெயக்காந்தன் – செம்பியன்பற்று, தனிப்பனை, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மகேந்திரன் (பாலசுப்பிரமணியம் சந்திரகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)


கிளிநொச்சி 11.11.1993 அன்று பூநகரி, நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 16.12.1993 அன்று வீரச்சாவைத் 
தழுவிக்கொண்ட 2ம் லெப்டினன்ட் ஞானமூர்த்தி அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

2ம் லெப்டினன்ட் ஞானமூர்த்தி (இராமலிங்கம் அன்பழகன் – நல்லூர், யாழ்ப்பாணம்)


யாழ்ப்பாணம் விளான் சந்தியை நோக்கி 16.12.1992 அன்று முன்நகல முயன்ற சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் சிற்றம்பலம் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்டினன்ட் சிற்றம்பலம் / அப்துல்லா (நடராசா சந்திரகுமார் – தம்பலகாமம், திருகோணமலை)


யாழ்ப்பாணம் கிளாலிக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட போராளிகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் பூபால் (சிவசுப்பிரமணியம் சிவகுமார் – கிறீன் வீதி, திருகோணமலை)
கப்டன் மகேஸ் (மகேஸ்வரன் அருள்ராஜா – உறுகாமம், கரடியனாறு, மட்டக்களப்பு) கப்டன் புரவலன் /சாங்கன் (வெள்ளைக்குட்டி பூபாலபிள்ளை – தம்பலவத்தை, மண்டூர், மட்டக்களப்பு)
கப்டன் அறிவழகன் (சந்தியாப்பிள்ளை ஜோன்சன் – தாழ்வுபாடு, மன்னார்)
லெப்டினன்ட் வெற்றி (நடராசா சுப்பிரமணியம் – மணற்காடு, குடத்தனை, கண்டி)
லெப்டினன்ட் கலியுகன் சலீம் (சச்சிதானந்தம் கிருஸ்ணகுமார் – அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம்)


தமிழீழ விடுதலைக்கு இதே நாளில் தங்கள் உயிரை
அர்பணித்து மண்ணை மக்களைக்காத்த
மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

- ஈழத்து நிலவன் -

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

« PREV
NEXT »

No comments