புத்தாண்டும் புதுநிமிர்வும் 2017
இன உணர்வுடன்... ஆட்டம்..! பாட்டம்..!!
01.01.2017 ஞாயிறு, பிற்பகல் 15:00 மணி
Stadthalle Dietikon, Fondlistrasse 15, 8953 Dietikon (ZH)
18வது தடவையாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பில்; சூப்பர் சிங்கர் புகழ் ஜெசிக்கா, நிருஜன் மற்றும் எழுச்சிக்குயில் புகழ் அஜித்தாவுடன் சுவிஸ் ஐரோப்பா வாழ் முன்னணி இசை மற்றும் 100ற்கும் மேற்படட நடனக் கலைஞர்கள் ஒரே மேடையில் சங்கமிக்கும் மாபெரும் புத்தாண்டு நிகழ்வு.
மலர்ந்திடும் ஆண்டில் மண்ணின் உணர்வோடு, உறவுகளோடு சங்கமித்திட அன்புடன் அழைக்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

No comments
Post a Comment