பல்லாயிரம் உயிர்களை தமிழீழ விடுதலைக்காக விதைத்த தமிழீழ மக்கள் தங்கள் வீரர்களை தமது தாயக மண்ணில் எழுச்சியுடன் வணங்கும் அதே வேளை உலக அரசுகளுக்கு தமிழர்களின் எழுச்சியையும் புலிகள் பின்னால் தமிழர்கள் என்பதை காட்டவும் லண்டனில் நடக்கும் மாவீரர் தியாகிகளின் வணக்க நிகழ்வில் ஓரணியாக திரள்வதற்கு தமிழர் தயாரகிறார்கள்.

No comments
Post a Comment