
லண்டனில் அமைந்துள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான South Harrow பகுதியில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த இளைஞனே கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் பின்னர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. குறிப்பிட்ட சிலகாலமாக குறிப்பிட்ட இடத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments
Post a Comment