பிரித்தானிய பேர்மிங்ஹாம் Birmingham நகரில் உள்ள வீடு ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்துள்ளார்கள்.
. குண்டு துளைக்காத உடைகளை அணிந்த பொலிசார் சகிதம் கடும் ஆயுதங்களை அவர்கள் தாங்கியிருந்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. முதலில் ஒரு நபரை கைதுசெய்ய அங்கே சென்ற பொலிசார். பின்னர் ஆயுதம் தாங்கிய பொலிசாரை அங்கே வரவளைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் அங்கே பொலிசார் கைதுசெய்ய செய்யச் சென்ற அன் நபர், அங்கிருந்து தப்பிவிட்டதாகவும். இதனை தொடர்ந்து அப்பகுதி முழுவதுமாக கடும் தேடுதலில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது. இன் நபர் யார் ? இவர் முஸ்லீம் தீவிரவாதியா , என்றது போன்ற எந்த தகவலையும் பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் அவரை கடுமையாக தேடி வருகிறார்கள்.
No comments
Post a Comment