வரும் சனிக்கிழமை 26.11.2016 அன்று மதியம் 2.00 மணிமுதல் இரவு10.00 மணி வரை சிறப்பான முறையில் கீழ்கண்ட முகவரியில் நடைபெற இருப்பதனால் அன்பார்ந்தவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இசை நிகழ்வு, சிறுவர்கள் நிகழ்வு மற்றும் வில்லிசை மேலும் பல நிகழ்வுடன் விருந்து உபசரிப்புகள் நடைபெறும்.
நடைபெறும் இடம்:
At : St helier community centre,
Hill house,
Bishopsford road,
Morden,
SM4 6BL.
At : St helier community centre,
Hill house,
Bishopsford road,
Morden,
SM4 6BL.
மேலதிக விபரங்களுக்கு:
ஜெய்: 07837235261
ஜெய்: 07837235261
No comments
Post a Comment