
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் அமைச்சின் ஏற்பாட்டில் எம் மாவீரர்கள் நினைவாக கார்த்திகை மாதத்தில் இரத்த தான நிகழ்வு 20.11.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கீழ்வரும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இடம்:- Edgware Community Hospital, Burnt Oak Broadway Edgware Middx. HA8 0AD
ஒன்று படுவோம் வென்றெடுப்போம் எம் மாவீர்ர்களது கனவை… தமிழீழம், தமிழீழம், தமிழீழம் எம் மாவீர்ர்கள் கூறிய இறுதி வார்த்தை* எம் செவிகளில் என்றும் ஒலிக்கட்டும். எமது இரத்தம் மற்றவர்களது உயிர் காக்கவே என்று எமக்கு உணர்த்திய எம் மாவீரர்களது நினவுகளை மனதில் சுமந்தவாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழம் நோக்கி அணிவகுத்துச் செல்வோம்..
எம் மாவீரர்கள் நினைவு சுமந்த இரத்த தான நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் நடார்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்புகளுக்கு:- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இளையோர் அமைச்சு
07903 842699
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
No comments
Post a Comment