வடக்கு கிழக்கு வாழ் தமிழ் உறவு
எங்கள் தமிழின மக்களை இப்போதும்
அடிமையாக்கி அவர்களின் உழைப்பை
உல்லாசம் அனுபவிக்கிறார்கள் இரக்
அப்போதுதான் ஆழப் புதைந்த அப்
சிதை மேல் என்று பாடினோம்
இப்போதுமா இந்த இழி நிலை அவர்
எப்போது மாறும் இந்த அடிமை நிலை
தேயிலைத் தோட்டங்களில் கொழுந்தை
வேலை செய்யும் போது கொட்டும் கு
இரத்தம் உறிஞ்சும் அட்டைக்கும்
மட்டும்தானா இவர்கள் துன்பம் தெ
இதுநாள் வரை உங்களுக்குத் தெரி
இவர்கள் என்ன கேட்டார்கள்...???
மாடமாளிகையும் சுவர்க்க லோக வா
தாம் செய்த வேலைக்கான கூலியைத்
வேலையை வாங்கிக் கூலியைக் கொடு
கொள்ளையா!!! களவா!!! அல்லது கொ
உடலை வருத்தி உயிரை உருக்கி - இ
உழைப்பால் கிடைக்கும் பானத்தை -
உலகமே உறிஞ்சிக் குடித்து
உற்சாக பானம் என விளம்புகின்றது
இவர்கள் உழைப்பை மட்டும் மதிக்
உலகெல்லாம் உரிமை முழக்கம் - அதி
உழைப்பாளர் உரிமை கட்டுக்கட்டா
உழைப்பாளர்க்கு உதவாத உரிமை எதற்
ஓ... உழைப்பாளர் உரிமை என்ற பகு
இவர்கள் உள்ளடக்கப்படவில்லையா??
தொழிலாளர் உழைப்பைச் சுரண்டி
தொழிலாளர் தினம் கொண்டாடி மகிழு
தொழிலாளி உரிமை என்றால்....
தொல்லை நமக்கேது என்று பதுங்கி
இன்றைய இந்த உலகம்....
மனித உரிமை என்றது! சிறுவர் உரி
பெண்கள் உரிமை என்றது! தொழிலா
இன்னுமின்னும் ஏதேதோ உரிமைகள் எ
ஆனாலும் இந்த இலங்கை நாட்டின் ம
தோட்டங்களில் பாடுபட்டு வேலை செ
பெண் தொழிலாளர்களின் உழைப்புச்
எந்த உரிமைகளும் கண்டு கொள்வதி
ஏன்...??? ஏன்...??? ஏன்...???
இந்த மனிதர்கள் இப்போதும் எப்போ
உரிமை அற்ற மனிதர்களா???
அல்லது மனிதர்கள் அல்ல என்றா கரு
அதனால்தானா இப்படி நோக்கப்படுகி
எங்கு வாழ்ந்தாலும் இவர்கள் எங்
இவர்கள் எங்கள் உறவுகள் இவர்களு
இப்படியான உரிமை அற்ற இழி நிலை
இப்படியே தொடர வேண்டுமா...?????
இதற்கெதிராய் இப்போதே குரல் கொ
இவர்கள் உழைப்பைச் சுரண்டி ஏமற்
அடிமை விலங்கினை உடைந்தெறிய
ஒன்றுபடு தமிழா...!!!
-சிவேந்தன்-
No comments
Post a Comment