
கடந்த வியாழன் (20/10/16 )அன்று தாயகத்தில் திட்டமிட்ட முறையில் ஶ்ரீலங்கா காவற்துறையினர் மற்றும் சமூக வீரோத கும்பலின் கூட்டுச்சதியால் சுட்டு கொல்லபட்ட இரு யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்களின் இழப்பிற்கு நீதி கோரும் முகமாக இலண்டனில் அமைந்துள்ள சிறீலங்க தூதராலயத்திற்கு முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றினை தமிழீழ நாடுகடந்த அரசின் இளையோர் அமைச்சு எதிர்வரும் செவ்வாய் (25/10/16 )இன்று காலை 11 மணி தொடக்கம் மாலை 4மணி வரை முன்னெடுத்தது . இதில் பெருமளவிலான தமிழ் பேசும் மக்கள் கலந்து தமது பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.







No comments
Post a Comment