இங்கிலாந்தில் தமிழ் தேசிய செயற்பாட்டுக் குழுவால்  மிகப்பெரிய அளவில் ஒரு  பாடல் போட்டி ஒன்று நடைபெறவிருக்கின்றது. 
இது ஐரோப்பா அடங்கலாக நடைபெறவிருக்கின்றது என்பது மகிழ்வான விடயம்.  எமது  இசைக்கலைஞர்களை உலகத்துக்குக் காட்டுவதே எமது நோக்கம். புலம்பெயர்தேசங்களிலும் திறமையான பல பாடகர்கள் உள்ளனர்,  அவர்களுக்கு மாபெரும் மேடையொண்றைக்கொடுத்து உலகம் முழுவதும் அவர்களை பாராட்டவேண்டும் இதுவே எம்து எண்ணம்.
 அது மட்டுமல மேலும் பல சுவாரஸ்யமான விடயங்களும் உள்ளன....
தேனிசைக்குரல் 2017 மாபெரும் போட்டி நிகழ்ச்சி
விண்ணப்ப முடிவுத் திகதி: 30-Sep 2016

No comments
Post a Comment