முன்னாள் ஶ்ரீலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ஸ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹாவில் உள்ள காணி ஒன்றின் விசாரணைக்காக அழைக்கப்பட்டபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை இன்று பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment