பாடல் இயக்குனர். பிரம்மா
இசையமைப்பாளர் : சந்தோஷ்.
பாடலாசிரியர் : நவீன்
பாடியவர் : சத்யன்
இசையால், மொழியால், படைப்பால் விடுதலைப் போரினை கூர்மைப் படுத்திடுவொம்.பகிருங்கள், பரப்புங்கள், உலகெங்கும் விடுதலைக் குரலை கொண்டு சேர்த்திடுங்கள்.மூலை முடுக்கெங்கும் விடுதலைக் கீதம் ஒலித்திடட்டும்.எம் இளைய தோழர்கள் படைப்பாற்றலினால் அடுத்த கட்டப் போரினை பேரினவாதிகளுக்கு எதிராக கட்டமைக்கிறார்கள். இளைஞர்களுக்கு தோள்கொடுங்கள், நாம் வெல்வோம்.
தமிழீழ விடுதலையே ஒரே தீர்வு
தமிழ்த்தேசியத்தின் உண்மை நாதம்-நீதியின் குரல்
உண்மையின் முன் நடுநிலை என்பது கிடையாது
”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
No comments
Post a Comment