Latest News

June 23, 2016

ஜேர்மனியில் ஆயுததாரி தாக்குதல்-20 பேர் காயம்
by admin - 0

ஜேர்மனியில் ஆயுததாரி தாக்குதல்-20 பேர் காயம்

ஜேர்மனி கினோப்போலி என்னும் இடத்தில் சினிமா கோம்பிலேக்ஸ் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது மேலதிக விபரங்களுக்கு விவசாயியுடன் இணைந்திருங்கள்

தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஆயுததாரி காவல்துறையால் சுட்டுகொல்லப்பட்டுள்ளதாகவும் 20-50 வரையான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய தகவலின்படி பெரும்பாலான மக்கள் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 

20 பேராவது காயமடைந்ததாக முன்னர் கூறப்பட்டதை போலிஸார் மறுத்துள்ளனர்.

அந்த நபர் ஆட்களை பணயமாக பிடித்து வைத்திருந்ததாக நம்பிய போலிஸார் அங்கு வேகமாக நுழைந்ததாக உள்துறை அமைச்சின் பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்



« PREV
NEXT »

No comments