Latest News

May 06, 2016

பாடசாலை நேரத்தில் மாணவனை மரக்கறி வாங்க அனுப்பும் காத்தான்குடி ஆசிரியர்
by admin - 0

பாடசாலை நேரத்தில் சீருடையுடன் மாணவன் ஆசிரியருக்காக மரக்கறி கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.இதன் போது கடைக்கு வந்திருந்த மாணவனை விசாரித்த போது ஆசிரியருக்கு மரக்கறி வாங்க வந்ததாக அந்த மாணவன் தெரிவித்தார்.

எனவே பாடசாலை நேரத்தில் மாணவர்களை சொந்த தேவைக்கு பயன்படுத்திய ஆசரியருக்கு என்ன நடவடிக்கை எடுக்க போகின்றது கல்வி வலயம்.

பாடசாலை நேரத்தில் மாணவர்களை வேலைக்கமர்த்தும் சந்தர்ப்பங்கள் அதிகமாக தற்போது இடம்பெற்று வருகின்றன.
« PREV
NEXT »

No comments