ஸ்கொட்லாந்தில் தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்!
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புகுழு ஏற்பாட்டில் ஸ்கொட்லாந்தில் தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு மே 18 மாலை 3 மணியளவில் Buchanan Street, Space Outside Buchanan Galleries, Glasgow எனும் இடத்தில் நடை பெற உள்ளது.
இவ் வணக்க நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு;-TCC UK. 02033719313

No comments
Post a Comment