தமிழ் கட்சிகள் அனைத்தும் வாக்கு அரசியலை முதன்மைப்படுத்துகின்ற கட்சிகள்
by
admin
19:39:00
-
0
தமிழ் கட்சிகள் அனைத்தும் வாக்கு அரசியலை முதன்மைப்படுத்துகின்ற கட்சிகள் – முன்னாள் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரும் எத்தியோப்பியா பல்கலைக்கழக இணைப் பேராசிரியருமான வைத்திய கலாநிதி.கென்னடி விஜயரட்ணம்
கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் ஆங்கில விரிவுரையாளரும் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வித்திட்டத்தின் கீழ் எத்தோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் இணைப்பேராசிரியராக இருக்கும் கலாநிதி கெனடி விஜயரத்தினம் இலங்கை அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். மட்டக்களப்பில் சிவராமுடன் இணைந்து தமிழர் மறுமலர்ச்சிகழகம் போன்ற அரசியல் செயல்பாட்டு அமைப்புக்களை உருவாக்கி தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் கலாநிதி கெனடி விஜயரத்தினத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. எனினும் 2009களுக்கு பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி கொண்டவராக காணப்பட்ட கெனடி 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டார். அவர் சுவிட்சர்லாந்திற்கு வந்திருந்த போது வழங்கிய விசேட செவ்வி.
No comments
Post a Comment