Latest News

April 06, 2016

தமிழின அழிப்பு நாளின் 7வாது ஆண்டு நினைவு நாள்!- பிரித்தானியவில் அணிதிரளுங்கள்
by admin - 0

தமிழின அழிப்பு நாளின் 7வாது ஆண்டு நினைவு நாள்!- பிரித்தானியவில் அணிதிரளுங்கள்!

தமிழின அழிப்பு நாளின் 7 – வாது ஆண்டு நினைவு நாள்   இம் முறை , பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலமான நம்பர் 10 டவுனிங் வீதிக்கு முன்னால் இடம் பெற உள்ளது.

தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, இனப்படுகொலையை 7 ஆண்டுகள் ஆகிய நிலையில் தொடரும் சிறீலங்கா அரசின் தற்போதைய நிலைப்பாட்டையும்  பிரித்தானிய மற்றும் சர்வதேச அரசாங்கங்களிடம் தெரிவித்து அதற்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டம்   மாலை 5 மணியளவில் இடம்பெற உள்ளது. அனைத்து பிரித்தானியா வாழ் மக்களும் ஒரு அணியாக தமிழீழ தேசியக்கொடியுடன்  டவுனிங் வீதிக்கு வந்து , எமது கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments