Latest News

March 30, 2016

தற்கொலை அங்கி மீட்பை தொடர்ந்து யாழ் பல்கலையில் இராணுவம் புகுந்தது
by admin - 0

தற்கொலை அங்கி மீட்பை தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த இராணுவமும் காவற்துறையினரும் தேடுதலில் இறங்கியுள்ளனர்.

இதனால் சிங்கள இராணுவம் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் இலக்கு வைத்துள்ளார்களா என சந்தேகம் பற்றிக்கொண்டுள்ளது





« PREV
NEXT »

No comments