Latest News

March 06, 2016

பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார்
by admin - 0

கேரளாவில் பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார் அவருக்கு வயது 45

கொச்சி மருத்துவமனையில் உடலநலகுறைவால் உயிர் பிரிந்தது...

ஜெமினி, வேல், ஆறு போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர்.  சமீபத்தில் கமலுடன் அவர் சேர்ந்து நடித்திருந்த பாபநாசம் திரைப்படம் கலாபவன் நடிப்புக்காக மிகவும் பேசப்பட்டது

தேசிய விருது மற்றும் கேரள அரசின் உயரிய சினிமா விருதுகளை கலாபவன் மணி பெற்றுள்ளார்.

கேரளாவில் பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார் அவருக்கு வயது 45

கொச்சி மருத்துவமனையில் உடலநலகுறைவால் உயிர் பிரிந்தது...

« PREV
NEXT »

No comments