Latest News

February 12, 2016

தனியார் பேருந்து ஓட்டுனர்களிற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்
by admin - 0

யாழில் தனியார் பேருந்து சாரதிகளின் அசமந்த போக்கும் அவதானமற்ற வாகன ஓட்டத்தாலும் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர்களின் அண்மைக்கால செயற்பாடு காரணமாக திருநெல்வேலிப்பகுதியில் பாலகன் ஒருவனின் உயிர் பறிக்கப்பட்டது.

இப்படியான தனியார் பேருந்து ஓட்டுனர்களின் செயற்பாடுகளை கண்டித்து இன்று யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது 





« PREV
NEXT »

No comments