Latest News

January 03, 2016

தமிழர் திருநாள் 2016 பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
by admin - 0

தமிழர் திருநாள் 2016 பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எதிர்வரும் சந்ததியினர் தமக்கான அடையாளத்   நினைவில் நிறுத்தும் வகையில் பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா 23.01.2016 அன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் Shree Kutch leva patel community, West end Road, Northolt Ub5 6re  என்ற முகவரியில் நடை பெற உள்ளது.

இவ் நிகழ்வில்   தமிழ் வார்தகர்களாகிய நீங்கள்  உங்களுடைய வியாபாரங்களை விளம்பரப்படுத்தவும், வியாபாரம் செய்வதற்கும் இடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். 

10.01.2016 முன்பாக உங்களுடையஇடங்களை முன்பதிவு செய்து கொள்ளவும்.

 மேலதிக தொடர்புகளிற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானிய
 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா
« PREV
NEXT »

No comments