Latest News

December 02, 2015

திரு முத்துக்குமாரு பரஞ்சோதி-மரண அறிவித்தல்
by admin - 0

முத்துக்குமாரு பரஞ்சோதி
யாழ். வேலணை சரவணை கிழக்கு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பரஞ்சோதி அவர்கள் 01-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரோஜினி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ரோகினி(லண்டன்), தாரணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற குமுதினி, வாமினி(பிரான்ஸ்), சுபாஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, திருநாவுக்கரசு, அருளானந்தம், பேரம்பலம்(முத்துலிங்கம்), சண்முகநாதன், தனலெட்சுமி, மற்றும் தவமலர்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருள்ரூபன், காலஞ்சென்ற மனோகரன், பாஸ்கரன், சிவமாறன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடராசா, பூமணி, சிவக்கொழுந்து, நாகம்மா, கனகேஸ்வரி, ஜெகதீசன், அகிலேஸ்வரன், சயந்தகுமார்(செட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரஸ்வதி அவர்களின் அன்புச் சகலனும்,

ஆனந்தம் சந்தானலெட்சுமி, காலஞ்சென்ற சண்முகநாதன், அன்னம்மா, இராஜரெத்தினம் கனகேஸ்வரி, சிதம்பரநாதன் சந்திரமதி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

தபீசன், மதீசன், தனுசன், மதுஷா, கிஷான், கிரிஷகா, கிபிஷன், தீட்ஷணா, சகானா, சபரீஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


வீட்டு முகவரி:
இல 154, 12ம் தெரு,
ஸ்ரீ கிருஷ்ணாநகர்,
மதுரவாயில்,
இந்தியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு
- — இந்தியா
தொலைபேசி:+914423782068
ரோகிணி சிவம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447402833838
தாரணி மனோகரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33140240417
செல்லிடப்பேசி:+33651410089
வாமினி பாஸ்கரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33651335296
செல்லிடப்பேசி:+33652956689
சுபா சிவா — கனடா
தொலைபேசி:+14168295487
செல்லிடப்பேசி:+14163178208

« PREV
NEXT »

No comments