கேணல் (இளை.) தமிழினி அவர்களின் வீரவணக்க நிகழ்வு பிரித்தானியாவின் கொவன்ரி நகரில் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழீழ உறவுகள் பங்கேற்றுத் தமிழீழத்தின் வீரப்புதல்விக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
No comments
Post a Comment