சரவணை உறவுப்பாலம்
சரவணையை சேர்ந்த சுவிஸ் வாழ் உறவுகளின் உதவிக்கரத்தால் மேலதிக கல்வி வழங்கும் செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் நேற்று(22.10.2015) அன்று யா/சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயத்தில் மாலை 4 மணியளவில் சரவணை உறவுப்பாலத்தின் தலைவர் அ.லிங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
No comments
Post a Comment