வேதாளம் படத்தின் டீசர் தான் இன்றைய தலைப்பு செய்தியே. அஜித் ரசிகர்கள் அனைவரையும் இந்த டீசர் வெகுவாக கவர்ந்துள்ளது.ஆனால், இந்த டீசர் சத்தமில்லாமல் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது.
இதுநாள் வரை பாப் பாடகி Taylor Shift's ’Bad Blood’ என்ற ஆல்பம் தான் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 32 ஆயிரம் லைக்ஸ் பெற்று முதலிடத்தில் இருந்தது.ஆனால், இந்த சாதனையை வேதாளம் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்ஸுகளை பெற்று முறியடித்துள்ளது.
No comments
Post a Comment