Latest News

October 26, 2015

தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
by admin - 0

லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோர் தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.


லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 19ம் ஆண்டு நினைவு நாளாகிய இன்று வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.







நன்றி ஈழம் ரஞ்சன் 

« PREV
NEXT »

No comments