நாடு கடந்த தமிழீழ அரசாங்கதினால் இன்று (06/09/2015) மிகவும் சிறப்பாக தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் ஞாபகார்த்த கோடை கால விளையாட்டு விழா நடாத்தப்பட்டது.
பிரித்தானிய தேசியக்கொடி மற்றும் தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடனும் மாவீரர் வணக்கத்துடனும் ஆரம்பமாகிய விளையாட்டுவிழாவில் பெருந்திரளாக விளையாட்டுவீரர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
Moden Park sports ground ,
London Road,
SM4 5HE. என்னும் இடத்தில் ஆரம்பமாகிய இவ் நிகழ்வில்………
துடுப்பாட்ட போட்டி
உதைப்பந்தாட்டப் போட்டி
வலைப்பந்தாட்டப் போட்டி
சிறுவர் விளையாட்டுப் போட்டி
கலாச்சார விளையாட்டுப் போட்டிகள்
மாவீரர் பாடல்களிர்க்குரிய நடனப்போட்டி
இன்னும் பல விளையாட்டுகள் நடைபெற்றது.
அத்துடன் சுவையான தாயக உணவு வகைகளும் மிகவும் சிறப்பாக பாரிமாறப்பட்டது
No comments
Post a Comment