பிரிட்டிஷாரை எதிர்த்து போரிட்டு மாண்ட மைசூர் மன்ன்ன் திப்பு சுல்தானை வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் முயற்சி ஒன்று திட்டமிடப்படும் நிலையிலேயே அரசியல் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
தமிழக முன்னணி நட்சத்திரமான ரஜனிகாந்தை வைத்து இப்படம் தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பை அடுத்து ,திப்பு சுல்தான் இந்து மக்களின் விரோதி என்று கூறும் பாஜக உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் இந்த திரைப்படத்தில் ரஜனிகாந்த் நடிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளன.
No comments
Post a Comment