Latest News

September 04, 2015

க பொ த சா/த பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
by admin - 0

அத்தாய் விநாயகர் சன சனமூக நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த வருடம் க பொ த சா/த பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் சனசமூக நிலையத்தில் தலைவர் த.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வுக்குபிரதம வருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரன ஈ.சரவணபவன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதன் போது மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகததுக்கு விளையாட்டு உபகாரணங்கள் வழங்கினர் அப்பகுதி மக்கள் அதிகளவு கலந்துகொண்டனர்







« PREV
NEXT »

No comments