உள்ளக விசாரணைக்கு சீமான் எதிர்ப்பு
ஈழத்தில் நடந்த இனவழிப்புக்கு அமெரிக்கா உள்ளக விசாரணை ஆதரவாக வரும் ஐநா கூட்டத்தொடரில் பிரேரணை சமர்பிக்கவுள்ளது இதனால் தமிழ்மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நடவடிக்கையானது குற்றவாளிகளே குற்றவாளிகளை விசாரிக்கும் நிலையாகும் இதனால் எந்த நீதியும் கிடைக்காது என்று நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவின் உள்நாட்டு விசாரணை சீமான் கண்டனம் ...
Posted by விவசாயி=farmer on Thursday, August 27, 2015

No comments
Post a Comment