திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சார நடவடிக்கைகள் புதிய உத்வேகத்துடன் நடந்து கொண்டிருப்பதாக திருமலை தமிழ்த்தேசியத் மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் இராஜக்கோண் ஹரிகரன் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல் போராளியாக இருந்த ரூபன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிச்சாரச்சார நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டுள்ளார் என ஹரிகரன் தெரிவித்தார்.

No comments
Post a Comment