Latest News

August 18, 2015

யாழில் கூட்டமைப்பு அமோக வெற்றி
by admin - 0

யாழ். மாவட்டத்தில் வெளியான இறுதி முடிவுகளின்படி 69.12 வீதமான 207, 577 வாக்குகளை பெற்று இலங்கை தமிழரசுக்கட்சி ஐந்து ஆசனங்களை வென்றெடுத்துள்ளது. 

அடுத்து 10.07 வீதமான 30,232 வாக்குகளை பெற்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சி ஒரு ஆசனத்தையும், 6.67 வீதமான 20,025 வாக்குகளை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. 
« PREV
NEXT »

No comments