காணாமல் போன காவற்துறை சார்ஜென்ட் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.
இப் காவற்துறை அதிகாரியின் மனைவி வவுனியா காவற்துறையிடமும் தம்புத்தேகம காவற்துறையிடமும் இரண்டு முறைப்பாடுகளை சமர்பித்துள்ளார்.
தனது கணவர் கடத்தப்பட்டிருப்பார் என சந்தேகிப்பதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment