Latest News

August 09, 2015

சுரேஸ் ஆதரவாளர் மீது கடும் தாக்குதல்
by admin - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஆதரவலர் மீது இனந்தெரியதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஆதரவான பிரச்சார கூட்டத்தை ஏறபாடு செ ய் த நிசாந்தன் வயது 26 என்ற இளைஞரே உடல் முழுக்க தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.





« PREV
NEXT »

No comments