Latest News

August 18, 2015

புதிய பிரதமராக ரணில் -இன்று அல்லது நாளை பதவியேற்பு
by Unknown - 0

இலங்கையின் 15வது பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றியீட்டும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ள நிலையில்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று அல்லது நாளைய தினம் புதிய பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளக்கூடும் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
« PREV
NEXT »

No comments