Latest News

August 17, 2015

வாக்களிப்பு நிறைவு யாழில் 61.4% வாக்களிப்பு
by admin - 0

யாழில் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்து வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வாக்குகள் எண்ணப்படும் நிலையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது அத்துடன் யாழில் 61.4% வாக்களிப்பு பதியப்பட்டுள்ளதாகவும் இந்த வாக்கு பதிவு தரவுகள் மக்கள் தேர்தலில் அக்கறை அற்ற நிலையை உணர்த்துவதாகவும் உள்ளதாக அவதானிகள் தெரிவிக்கிறார்கள்..
















« PREV
NEXT »

No comments