ஜக்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றது அத்துடன் சபாநாயகராக சம்மந்தர் ஜயா அவர்களை தெரிவு செய்வதற்கு ஜக்கிய தேசியக் கட்சி முடிவெடுத்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சபாநாயகர் பதவியும், 3 அமைச்சர் பதவிகளும் மற்றும் 4 பிரதி அமைச்சர் பதவிகளும் கொடுப்பதற்கு ஜக்கிய தேசியக் கட்சியின் உயர் பீடம் முடிவெடுத்துள்ளது. எனினும் இந்த செய்தியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிடவில்லை
No comments
Post a Comment