Latest News

July 07, 2015

வடமராட்சி கப்பூது வெளியில் நடைபெற்ற தமிழர்கள் வீர விளையாட்டு
by admin - 0

வடமராட்சி கப்பூது வெளியில் நடைபெற்ற தமிழர்கள் வீர விளையாட்டுக்களில் ஒன்றனான மாட்டு வண்டி சவாரி போட்டி 5/7/2015 மாலை நடைபெற்றது இதன் போது அதிகளவான போட்டியாளர்கள் தமது மாட்டு வண்டிகளை போட்டியில் ஈடுபடுத்தியதுடன் அதிகளவான மக்களும் கலந்துகொண்டனார்









எஸ்.செல்வதீபன் 
« PREV
NEXT »

No comments