Latest News

July 11, 2015

கண்டாவளையில் இருதலையுடன் கன்று
by admin - 0

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் இருதலைகளுடனும் மூன்று கண்களோடும் பசுக்கன்று ஒன்று பிறந்துள்ளது. இரண்டு தலைகளும் ஒட்டுப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

கண்டாவளை கள்ளிப்பிட்டி மடுக்கரையில் உள்ள பட்டி ஒன்றிலே நேற்று முன்தினம் இந்த வினோதக்கன்று பிறந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கண்டாவளையில் இரு தலைகளுடன் கன்றொன்று பிறந்து, பின்னர் சிலநாட்களில் இறந்ததும் குறிப்பிடத்தக்கது.


« PREV
NEXT »

No comments