திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பல்லவன், மலைக்கோட்டை விரைவு ரயிலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே மேலாளருக்கு மர்ம நபர் அனுப்பிய கடிதத்தில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதத்தில், திருச்சியில், 20வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

No comments
Post a Comment