Latest News

July 14, 2015

த. தே. மக்கள் முன்ணனியின் வடமராட்சி கிழக்குக்கான அலுவலகம் இன்று திறத்து வைக்கப்பட்டுள்ளது
by admin - 0

தமிழ் தேசிய மக்கள் முன்ணனியின் வடமராட்சி கிழக்குக்கான அலுவலகம் இன்று திறத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருத்தினராக கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் கலந்துகொண்டு அலுவலகத்தை திறத்துவைத்தார் மற்றும் வேட்பாளர் சி.பத்மினி உறுப்பினர்கள் ஆதரவளர்கள் என பலர்கலந்துகொண்டனர்.











« PREV
NEXT »

No comments