Latest News

July 07, 2015

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேர்தல் பரப்புரை.
by admin - 0

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேர்தல் பரப்புரை மற்றும் மக்கள் சந்திப்பு கொக்குவில் கிழக்கு தலையாளி சனசமூக நிலையத்தில்  ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த சந்திப்பில் செயலாளர் கஜேந்திரன் மற்றும் சர்வதேச அமைப்பாளர் மணிவண்ணன் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு விளங்கம் அளித்தனர் இத்த சந்திப்பில் பல பொதுமக்கள் கலந்துகொண்டனார்.








எஸ்.செல்வதீபன்


« PREV
NEXT »

No comments