Latest News

July 07, 2015

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வேட்புமனு தாக்கல்!
by admin - 0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்  நேற்று அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு  வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.





வேட்புமனு தாக்களைத் தொடர்ந்து   அம்பாறை மாவட்ட தலைமை காரியாலயம் காரைதீவில் திறந்து வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் மிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்  செல்வராசா கஜேந்திரன் , தேசிய அமைப்பாளர்- வி.மணிவண்ணன்(சட்டத்தரணி), மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் செல்லையா இராசையா மேலும் பலரும் கலந்து கொண்டனர்.


எஸ்.செல்வதீபன்




« PREV
NEXT »

No comments