Latest News

July 12, 2015

யாழ்ப்பாணம்இந்து கல்லூரியின் தமிழ்த்தின விழா
by admin - 0

யாழ்ப்பாணம்இந்து கல்லூரியின் தமிழ்த்தின விழா நேற்று முன் தினம் (9/7/2015)குமாரசுவாமி மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு தலைவர் செல்வன் ப.தர்சனன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பேராதனைப் பல்கலைகழக தமிழ்த்துறை பேராசிரியர் வ.மகேஸ்வரன் கலந்துகொண்டு சிறப்பித்தார் மாணவர்களின் தமிழ் மொழி மற்றும் காலாச்சாரங்களை பிரதிபளிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது.

















« PREV
NEXT »

No comments